Thursday, 10 September 2015

பெயரியல் ஆய்வின் வெளிப்பாடு வாழ்வின் வசந்தம்


தடம் (Tracking) தலைப்பிலேயே அதன் முக்கியத்துவம் புரிந்திருக்கும். தண்டவாளங்கள் ஒரே இடைவெளியில் ஒரே நீளமுடையதாகவும், ஒரே அளவுடையதாகவும் பிரயாணம் செய்யத்தக்க சக்கரத்தின் அமைப்பை ஒத்தும் அமையவேண்டும். ஒருவருடைய பெயருக்கும் இனிசியலுக்கும் எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு தண்டவாளத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. ஒருவருடைய பெயரின் கிரகமும், இனிசியலின் கிரகமும் பிறந்த தேதியோடு ஒத்து இருக்கவேண்டும். தடம் எப்படி அமைந்துள்ளது என்பது மிகுந்த ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே அறியமுடியும். ஒரே சீராக தடம் அமையப் பெற்றிருந்தால் சிறப்பான செயல்பாட்டை பெறமுடியும். ஒருவருடைய எண்ணம், செயல்பாடும் சுலபமாக ஒரே நேர்கோட்டில் அமையப் பெரும். இல்லாத பட்சத்தில் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமைந்து விடும். நினைப்பது நடப்பதற்கும் தடம் மிகமிக முக்கியம். தடத்தில் ஒரு தடம் ஒரு கிரகம் என்றால் அதற்கு இணையான தடம் அமையப்பெற்று இந்த இணைந்த குழு தடங்களும் பிறந்த தேதியோடு ஒப்புமையாக அமையப் பெற்றால் மிக உன்னதமாக பலனை எதிர்பார்க்கலாம். தடத்தின் தன்மையை பொருத்தேப் பிரயாணம் எப்படிப்பட்டதாக அமையும் என்பது தெரியவரும். உதாரணம் : S.K S A N K A R 3.2 3 1 5 2 1 2 5 + 14 = 19 5 + 5 S.K சங்கரின் பெயரில் தடம் ஒன்று 5 ஆகவும் தடம் இரண்டும் 5 ஆக அமையப்பெற்றுள்ளது. மிக சிறப்பான தடமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் சிறப்பாக அமைந்துள்ளதா என அறிய அவருடைய பிறந்த தேதியை கொண்டு அறிய முடியும். இந்த தடம் 6-ஆம் தேதி பிறந்துள்ளவருக்கு 6, 7, 8, தேதிகளில் பிறந்தவர்களும் ஒத்து வருவது, வராதது. இவ்வாறு தடம் பிறந்த தேதியை பொறுத்தே சிறப்பாக அமைக்கப்படவேண்டும். இந்த நிலை மாறும் பொழுது அவனை தடம் புரண்டான் என்றுதான் கூறவேண்டும். தடம் புரளுதல் வாழ்க்கையில் தனது இலக்கை அடைய முடியாது என்பது பொருள். பல இன்னல்களுக்கு ஆளாக வேண்டிவரும். தடம் அமைக்கும் பொழுது பிறந்த தேதிக்கும் பொருத்தமாகவும், பெயரின் இனிசியல் எழுத்துக்கு அடுத்த எழுத்து கணக்கில் எடுத்துக் கொண்டும் பெயரின் எண் சரியாக அமைத்து அந்த பெயரின் எண்ணும் பிறந்த தேதியோடு ஒப்புடையதாக அமையப் பெற்று தடம் அமைக்கவேண்டும். அவ்வாறு அமைக்கும் தடம் எவ்வளவு தூரம் சரியாக அமையப்பெறும் என்பதையும் மனதில் நிறுத்தி அதற்குத் தக்க வலிமையான எண் மதிப்பை அமைத்துத் தடம் அமைக்கவேண்டும்.
NAME ANALYSING (பெயர் ஆய்வு) ஒரு பெயருக்கு மிகவும் முக்கியமானது பெயர் ஆய்வு என்பதாகும். இது மாலை தொடுப்பது போன்றது ஆகும். ஆரம்பம் எது முடிவு எது என்பதை குறிக்கும் ஒரு நிலை. ஆரம்பத்தில் இந்த எழுத்து அமையப்பெறுவது முடிவில் இந்த எழுத்து அமையப்பெறுவது என்றளவில் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொருவருடைய பிறந்த தேதியை பொருத்து ஆரம்ப எழுத்து முடிவு எழுத்து மாறுபடும். ஒரே மாதிரியாக அமையப் பெறுவது கடினம். ஒருவருடைய வாழ்க்கையின் செயல்பாடுகளில் ஆரம்பம் எத்தகையது முடிவு எத்தகையது என்பது இதன் அடிப்படியிலேயே கூற முடியும். உதாரணமாக ஒரு மாணவர் கல்லூரியில் சேர விரும்புகிறார். ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்களை பெறுவர். எப்படி எனில் ஒருவர் ஆரம்பித்து விடுவார் முடிக்க திணறுவார். ஒருவருக்கு ஆரம்பிக்க மிகவும் சிரமப்படுவார் பிறகு வேகமாக செய்து முடிப்பார். ஒருவரால் ஆரம்பிப்பதிலேயே குழப்பம் ஏற்பட்டு முடிவு வரை குழப்பமாக செய்வார். இவ்வாறு ஆரம்பம், முடிவு என்ற இரு செயலும் பெயரை பொருத்தே அமைகிறது. 5-ஆம் தேதி பிறந்த ஒருவருக்கு எழுத்து C, G, L, S-யில் அமையப்பெற்றால் எந்த காரியம் ஆரம்பிக்கும் பொழுதும் தடைகள் ஏற்படும். 5-ல் B, K, R-யில் அமையப்பெற்றல் வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்படும், இல்லற வாழ்க்கைக்கு உகந்தது கிடையது. 5-ல் M, T, D-யில் அமையப்பெற்றல் ஆரம்பம் போராட்டமாக அமையும். மனதில் ஏதாவது ஒருகுறையோடு இருப்பார். 5-ல் பிறந்து A, I, J, Q, Y-யில் பெயர் அமைந்தால் செல்வசெழிப்பு ஏற்படும். கையில் பணம் புலங்கிக் கொண்டே இருக்கும். 5-ல் பிறந்து U, V, W-யில் பெயர் அமைந்தால் செய்யும் தொழிலில் தன்னைத் தியாகம் செய்து கொள்வார். நண்பர்கள் உறவினர்களுக்காக தியாகம் செய்து கொள்வார்கள். 5-ல் பிறந்து E, H, N-ல் பெயர் அமையப்பெற்றல் செய்யும் செயலில் ஈடுபாடு முதன்மைப்படுத்தும் தன்மை வசீகரம் கிடைக்கும். இவ்வாறு ஒவ்வொரு தேதிக்கும் பெயரின் ஆரம்ப எழுத்திற்கும் முடிவு எழுத்திற்கும் உள்ள தொடர்பு செயல்களில் ஆரம்பமும், முடிவை கூறும் வகையில் அமைந்துவிடும். இதுபோன்று ஆரம்ப எழுத்து, ஒருவருடைய வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்த எழுத்து அமைந்தவிதத்தை பொருத்து அமையப்பெறும். ஆரம்பம் மிக முக்கியம். முடிவு மிக முக்கியம். இதை விலியுறுத்தவே இந்த பெயர் ஆய்வு ஏற்பட்டது. ஆக்கும் கணக்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கி வருகிறது. பிறந்த தேதியின் தன்மையும் ஆரம்ப எழுத்து, முடிவு எழுத்துக்கும் இடைப்பட்ட கணக்கு அவரின் அடித்தளமாக அமைந்து செயல்படும். Word Combination (எழுத்துக் கோர்வை) எழுத்துக் கோர்வை என்பது மாலையை கட்டுவது போன்றதாகும். அதை அழகாகவும் நயமாக கட்டுவது போன்றது. ஒரு பெயருக்கு மிக முக்கியமான பங்கு ஒருவருடைய தொழிலாகும். அந்த தொழிலில் அவரது உழைப்பு எத்தகைய தன்மையை உடையது என்பதை அறிய இந்த எழுத்துக்கோர்வை பயன்படும். ஒவ்வொருவரும் சம்பாதிக்க வேண்டும் என்றே உழைக்கிறோம். ஆனால் ஒருவர் நன்றாக சம்பாதிக்கிறார். ஒருவர் மிகவும் சிரமப்படுகிறார். பொருளாதார சூழலை பொருத்தே பெற்றுள்ளார் என்பது உலக வழக்கமாக அமைகிறது. திறமையை வெளிப்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஒருவரையே இவ்வுலகம் பாராட்டுகிறது. பட்டங்களையும் பதவிகளையும் தருகிறது. இத்தகைய ஒரு ஆராய்ச்சி எண் கணித ஆராய்ச்சிக்கு கிட்டிய மிக பெரிய வரப்பிரசாதம் எனலாம். மிக உன்னதமான நிலைக்கு சர்வ சாதாரணமாக இந்த கணக்கு மூலம் பொருளாதார முன்னேற்றத்தை மிக எளிதாக தர இயலும் என்பதை ஐயம்பட கூறமுடியும்.
இந்த கோர்வை சிறப்பாக அமையப் பெற்றால் ஒருவருடைய உழைப்பு வீண்போகாது. உழைப்பது ஒட்டும். ஆக ஒருவருடைய முன்னேற்றம் பொருளாதார அளவில் அமைவதற்கு இந்த கணக்கு மிக மிக அவசியமானதாக உள்ளது. SARATHA`S 43359613 9685679 454242 99666 9633 696 66 MANGAL&MANGAL 568443456844 25387792538 7826572782 618239961 79153967 7168364 8752291 63721 9193 113 24 AJITHKUMAR 225978153 47576968 2334665 567132 24845 6339 963 69 Single earning Capacity RAJINIKANTH 3226633699 548396969 93236666 3559333 815366 96893 6583 242 66 Double earning capacity இது போன்று 6, 2 சம்பாதிக்கும் திறனைக் கொண்டு இருக்கும். பிற எண்கள் அவர்களுடைய பிறந்த தேதியை பொருத்து மாறுபடும். பொதுவாக இதில் குறிப்பிட்ட எண்களை அடிப்படையாக கொண்டு பெயர் அமைப்பது கூடாது. வானவியல் (Astronomy) மதிப்பை பொருத்து எழுத்துக் கோர்வை அமைக்கப்படும். எழுத்துக் கோர்வையில் உள்ள எண் வானவியல் எண் மதிப்போடு ஒரு பொருத்தம் இருந்தால் மட்டுமே மதிப்பு பொருத்தம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். ஆக முதலில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியது. வானவியல் மதிப்பு ஆகும். இதனை அடிப்படையாக கொண்டு எழுத்துக் கோர்வை மதிப்பு போடப்படும். எந்தக் காரணம் கொண்டும் நீங்களாக பெயரை திருத்தம் செய்து கொள்ளாதீர்கள். இது புத்தகம் படித்து சமையலே தெரியாதவர் சமையல் செய்வது போன்றதாகும். ஒரு பெயரை தொடர்ந்து அடிக்கடி திருத்தம் செய்து கொண்டு எழுதி வருவாரானல் அவருக்கு எப்பொழுதுமே நிலையான பெயர் அமைய வாய்ப்பு கிடையாது. அடிக்கடி மாற்றம் செய்வது கடுமையான வியாதிகளை ஏற்படுத்திவிடும். ஒரு எண்ணிற்கு உள்ள வியாதி எதுவோ அது உடனே தலைதூக்கும் நன்மை அனுபவிப்பதைவிட தீமை மிகுதியாக பெறுவீர்கள். ஆகவே தகுந்த ஆலோசனை பெற்றே பெயரை திருத்தம் செய்யவும்.
PRONOLOGY (ஒலியியல்) ஒரு எழுத்தை உச்சரிக்கும் பொழுதும் ஏற்படும் அதிர்வலையே ஒலியியல் ஆகும். A என்ற எழுத்து உச்சரிக்கும் பொழுது மனதிற்குள் செல்லும் செயலை அக அதிர்வலையை முன்னர் பார்த்தோம். ஒரு காந்தத்திற்கு இருதன்மை உண்டு. ஒன்று ஈர்க்கும் ஆற்றல். மற்றொன்று தள்ளும் ஆற்றல் என்பது போல் ஒரு சொல்லை உள் வாங்கும் பொழுது அதன் ஈர்க்கும் ஆற்றலாகவும், ஒரு அலை வெளியில் செல்லும் வேகத்தை தள்ளும் ஆற்றலாகவும் கணக்கிடப்படுகிறது. எழுத்தின் ஈர்க்கும் ஆற்றலை Astronomy Value அஸ்ட்ரானம் மதிப்பீட்டில் பார்த்தோம். இப்பொழுது தள்ளும் ஆற்றலை ஒலியியலில் காண்போம். எப்படி ஒவ்வொரு எழுத்துக்கும் உள்ள ஈர்க்கும் திறன் அளவுகோலை AIJQY =1 என கூறினோமோ. அதே போல் தள்ளும் திறன் அளவுகோளுக்கு மதிப்பு உண்டு. அதையே,df A, J, S = 1 B, K, T = 2 C, L, U = 3 D, M, V = 4 E, N, W = 5 F, O, X = 6 G, P, Y = 7 H, Q, Z = 8 I, R = 9 இந்த மதிப்பைக் கொண்டே ஒலி அதிர்வு எண்ணை காணமுடியும். உதாரணம், S.R A G A V A N 1 9 1 7 1 4 1 5 1 + 28 = 29 S K. M A Y I L S A M Y 1 2 4 1 7 9 3 1 1 4 7 3 + 37 = 40 R A J I N I K A N T H 9 1 1 9 5 9 2 1 5 2 8 = 52 T A T A 2 1 2 1 = 6 B I R L A 2 9 9 3 1 = 24 இவ்வாறு அது அதற்குள்ள எழுத்திற்குரிய எண்களை பொருத்தி இதன் கூட்டு எண்ணும் சம்பாதிக்கும் திறனை உடையதாக அமைத்து கொள்வது மேலும் சிறப்பை தரும். பிறந்த தேதியோடு ஒத்து செயல்படவேண்டும். எழுத்தின் விகிதச்சாரம் (Percentage) எழுத்தின் விகிதச்சாரத்தில் ஈர்ப்பு சக்தியின் அடிப்படையில் எழுத்திற்கு உள்ள விகிதச்சாரம் தான் நம் சக்திக்குரிய எழுத்தின் விகிதச்சாரம் என இருவகையாக அமையப்பெறும். Astronomy Sound Value, Pronology Sound Value என்பதாகும். ஒரு பெயரில் எத்தனை எழுத்துக்கள் பிரித்து உபயோகப்படுத்தியுள்ளோம். எப்படி பயன்படுத்துவது என்பது விகிதச்சாரம் பார்ப்பது. ஒரு சிலருக்கு சூரியனின் ஆதிக்கத்தை மிகைப்படுத்த வேண்டும் என்பதற்காக விகிதச்சாரம் பார்த்து மிகைப்படுத்த உதவும் கணக்கு. இவ்வாறு இருவகையிலும் பார்த்துக் கணக்கிடும் பொழுது பெயருக்கு மேலும் ஆற்றல் பிரவாகம் எடுக்கும். உதாரணமாக M. JAYAPRAKASH என்ற பெயருக்கு எழுத்தின் விகிதச்சாரம் என்ன என பார்ப்போம். Astronomy Sound Pronology Sound 1 50% 1 50% 2 16.7% 2 8% 3 8.3 3 0% 4 8.3% 4 8% 5 8.3% 5 0% 6 0% 6 0% 7 0% 7 17% 8 8.3% 8 8% 9 0% 9 8% இவ்வாறு மேற்கூறியபடி ஒருவருடைய பெயரில் எத்தகைய கிரகத்தின் வலிமை மிகுதியாக இருக்கவேண்டும் என்று ஆய்வு செய்து அதற்கு தக்கபடி கிரகங்களை விகிதச்சாரம் வாயிலாக பிரித்து கணக்கிடப்படுகிறது. OCTOCLE (குடும்ப கணக்கு) குடும்பம் ஒரு கோவில். கோவிலக திகழவேண்டும் என்றால் குடுபத்தில் எல்லோரும் நலமாக இருக்கவேண்டும். நலம் கெடுவதற்கு காரணம் ஒருவருடைய கிரகம் மற்றவர்களுடைய கிரகங்களோடு ஒப்புமையாகமல் அமைவதே ஆகும். இத்தகைய ஒப்புமை எங்கிருந்து வரும் என்றால் யாருக்கு பெயர் அமைக்கிறோமோ அவருடைய பெயர் மற்றவர்களுடைய பிறந்த தேதியோடு ஒத்து அமைந்திருக்கவேண்டும். அதாவது ஒருவருடைய பெயர் 19-ஆம் எண்ணில் அமைந்துள்ளது என்றால் அவருடைய பெற்றோர்கள், தம்பிகள், தங்கைகள் என குடும்பத்தாரில் மிக முக்கியமான நபர் அந்த வீட்டின் இளைய நபர் அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். கடைசி நபரின் பிறந்த தேதியோடு கூட்டவேண்டும். அவ்வாறு கூட்டிவரும் பெயர் 4,7,8 வரக்கூடாது. பெயர் 19 ஆனால் கடைசி தம்பி, குழந்தை 3-ஆம் தேதி பிறந்திருந்தால் 19 + 3 = 22 = 4 வரும் பட்சத்தில் பெயரை திருத்திக் கொள்ள நிபுணரை அணுகவேண்டும். பெயர் 33 ஆக இருந்தால் வீட்டின் கடைசி நபர் பிறந்த தேதி 2 ஆக அமைந்தால் 33 எண் நபர் பெயரை திருத்திக் கொள்ளவேண்டும். இதற்கு தகுந்தவாறு பெயரை திருத்தி எழுதி வந்தால் கடைசி கிரகத்தோடு ஒப்புமை பெற்றுவிடும். எத்தனையோ குடும்பத்தினர் ஒருவரோடு ஒருவர் இணக்கமான சூழல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். வெளியே உள்ளவர்களோடு சுமூகமான உறவு இருக்கும். ஆனால் வீட்டில் உள்ளவர்களோடு சுமூகமான உறவு இல்லாமல் தவிப்பவர்கள் இந்த ஆக்டகல் கணக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம். இதை பயன்படுத்தி பயன் அடைந்தவர்கள் ஏராளம். எந்த ஒரு கணக்கும் பயன்பாட்டிற்கு வரும் பொழுதுதான் நன்மை தீமைகளை ஆராயமுடியும். இதைப்படிக்கும் வாசகர்களும் தனது பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொழுதுதான் இந்தக் கலையின் உன்னதம் தெரியவரும். இல்லாத பட்சத்தில் எண்கணித நிபுணர்கள் சக்கரை இனிக்கும் என்று கூறுவது போல இந்த காலை வாழ்க்கை கலை என கூறிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். எப்பொழுது சாப்பிட்டு பார்க்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு அதில் உள்ள சூட்சுமங்கள் தெரியவரும். இந்த கணக்குகளை கையில் எடுத்து காண்பிக்க முடியாது இந்த கணக்கை பயன்படுத்தி வாழ்க்கையில் அனுபவிக்கும் போதுதான் தெரியவரும்.
காந்தத்தத்துவம் : (Magneto Therophy) இந்த காந்தத்தத்துவம் என்பது ஒருவருடைய கர்ம பலனின் வெளிப்பாடு என கூறுகிறோம். பிராரப்திய கர்மம் என்பது ஏற்கனவே கூறியபடி இன்று வரை ஒருவர் செய்த செயல்களின் விளைவுகளின் பதிவு பிராரப்திய பதிவு எனப்படும். சஞ்சித கர்மம் பதிவு என்பது நமது முன்னோர்கள் செய்த பாவ, புண்ணிய மூட்டைகளின் வெளிப்பாட்டால் ஏற்பட்ட பதிவு இந்த இருபதிவுகளும் இணைந்து ஆகாமிய கர்மப் பதிவு ஏற்படுகிறது. 1. பிராரப்திய கர்மப் பதிவு+சஞ்சித கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு 2. சஞ்சித கர்மப் பதிவு + பிராரப்திய கர்மப் பதிவு = ஆகாமிய கர்மப் பதிவு = காந்தத்தத்துவ பதிவு ஒருவர் வயது ஏறிய நிலையில் 20,25,50 என பல வயதுகளில் கணக்கிடும் பொழுது பிராரப்திய பதிவுகள் தெரியவரும் இங்கு பிராரப்திய பதிவு என்ன என்பதையும், சஞ்சித கர்மப் பதிவு என்ன என்பதையும் அறிந்து காந்தத்தத்துவ அடிப்படையில் ஆகாமிய கர்மத்தை நிர்ணயிக்கச் செய்யலாம். இது ஒரு விதம். ஒரு பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பட்சத்தில் இவருக்கு எங்கிருந்து பிராரப்திய கர்மம் ஏற்படுகின்றது. இவருக்கு சஞ்சித கர்மப் பதிவை மட்டுமே வைத்து கொண்டு பெயர் அமைக்கும் பட்சத்தில் அந்த பெயரும் சஞ்சித கர்மமும் இணைந்து செயல்படும் பொழுது பிராரப்திய கர்மப் பதிவு என்னவாக இருக்கும் என கணக்கில் கொண்டு ஆகாமிய கர்ம பலனை அமைக்க முடியும். ஆக காந்தத் தத்துவத்தின் அடிப்படையில் ஒருவருடைய விதியை மாற்றியமைப்பது எளியது. நல்ல செயலை ஊக்கப்படுத்துவது மூலம் நல்ல எண்ணங்களும், நல்ல சொற்களும், நல்ல செயல்களும் ஏற்படுகின்றது. இந்த காந்தத்தத்துவம் அடிப்படையில் ஒருவருடைய கையில் உள்ள நவக்கிரகங்களின் செயல்பாட்டை நாளமில்லா சுரப்பிகளின் வாயிலாக தாக்கத்தை கிரகங்களின் வாயிலாக மூன்று பிரிவாக பிரித்து கணக்கிடப்படுகிறது. 1. நன்மை = (Positive) = Clockwise 2. தீமை (Negative) = Anti Clockwise 3. நன்மை- தீமை இல்லாமல் (Neutral) = Straight இவ்வாறு காந்தத் தத்துவ அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதனை ஸ்கேன் என்றும் கூறப்படுகிறது. நம் உள்ளங்கையில் 9 கிரகங்களின் தாக்கம் 8 நாளமில்லா சுரப்பிகளின் தாக்கமும் தெரியவரும். 1 2 5 6 7 9 1 5 6 7 9 -50% 1 5 6 9 - 60% 1 5 9 -70% 5 9 -90% 5 -100% இந்த அடிப்படையில் ஸ்கேன் செய்து பார்த்த பிறகு மேலும், அதிகபட்ச நன்மை தரும் கிரகம் எது என கண்டறிய மேலே உள்ளபடி பில்டர் (Filter) செய்யும் பொழுது ஆய்வு செய்யும். நபருக்கு புதன் (அ) கரியன் சுக்கிரன், சந்திரன், குரு, ராகு, கேது, சனி, செவ்வாய் என 100% நன்மை தரும் கிரகத்தை கண்டறியப்படும். மேலும் புதன் என்று வரும் பொழுது எதில் பெயர் அமைப்பது 14, 23, 32, 4250, 59, 68, 77, 86 என பார்க்கும் பொழுது மீண்டும் ஸ்கேன் மூலம் பில்டர் (Filter) செய்யப்படும். உதாரணமாக : 14 23 32 41 50 59 23 32 41 59 -50% 23 41 59 -60% 41 59 -90% 41 -100% இவ்வாறு அவருக்கு 41 எண்ணில் பெயர் வைக்கலாம் என தீர்மானம் செய்யப்படுகிறது. இவ்வாறு காந்தத் தத்துவம் அடிப்படையில் ஒருவருக்கு எத்தகைய எண்ணில் பெயர் அமைத்தால் சஞ்சித கர்மப் பதிவையும், பிராரப்திய கர்மப் பதிவையும் சமன் செய்து ஆகாமிய கர்மப் பதிவு எத்தகையதாக நன்மையுடையதாக ஆகும் ஒரு அற்புத கலையை அறிந்து கொள்ள உதவுகிறது. இதன் அடிப்படையில் காந்தத் தத்துவத்தை பயன்படுத்தி பல்லாயிரம் நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த காந்தத்தத்துவக் கலையை தெய்வீக கலை என்றும் கூறுவர்.
உங்களுடைய பெயர் பலன் அறிய அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் , அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறுங்கள் , அனுபவியுங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க உங்களுடைய பெயர் பலன் அறிய உங்களுடைய பெயரை அதிர்ஷ்டமான பெயராக திருத்தி அமைக்க உங்களுடைய கையெழுத்தை அதிர்ஷ்டமாக மாற்றி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு அதிர்ஷ்டமான பெயர் அமைக்க உங்களுடைய தொழில் பெயரை அதிர்ஷ்டமாக திருத்தி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு லோகோ அமைக்க நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய ,பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME &DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம் ,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 5,500/= 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND,OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 12,000/= 2 ND STAGE (16SUBJECT) JEWISH,EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20,000/= 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 40,000/= 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE,TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன்,ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் 70,000/= மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . நியூமராலஜி, வாஸ்து மேதை ,விஜய் டிவி.புகழ் சமயபுரம் அக்ஷ்யதர்மர் செல் 9842457516 சமயபுரம் ஆர்ச் எதிரில் , சமயபுரம்,திருச்சி 621112

No comments:

Post a Comment