Thursday, 10 September 2015

குழந்தைகளுக்கு பெயரை நியூமராலஜி படி பார்த்து வைப்பது பெற்றோரின் கடமை


குழந்தையிலேயே பெயர் சரியாக அமைப்பதன் பயன் இன்றைய குழந்தைகள் நாளைய மன்னர்கள் என்று வாயளவில் கூறினால் போதுமா! அவர்கள் எந்த துறையில் நுழைகிறாரோ அதில் மன்னராக விளங்கக்கூடிய அளவிற்கு உயர்த்த வேண்டியது பெற்றோர்களின் கடமையல்லவா. இன்றைய குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை, பொறுப்பு, அவர்களுடைய பிள்ளைகளுக்கு சரியான பெயரை அமைத்துக் கொடுப்பதாகும். சரியான பெயரை அமைத்து கொடுப்பதே பெற்றோர்களாகிய நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்து. எவ்வளவு பணம் காசுகளை சேர்த்து வைத்தாலும் அதை முறையாக பயன்படுத்த நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டாமா? நல்ல சிந்தனையும், நல்ல செயல்பாடுகளும் மிக்க குழந்தையாய் ஆக வேண்டுமெனில் பெயர் சிறப்பாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். இதைத்தான் வள்ளுவர் எண்ணும் எழுத்தும் அதாவது, தலையெழுத்தாகிய பெயர் எண்ணோடு சார்ந்து சிறப்பாக இருந்தால் இருகண்கள் எப்படி ஒளி பொருந்தியிருக்குமோ அதுபோல் வாழ்க்கையும் ஒளி பொருந்தியிருக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே எண்ணின் வலிமையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்து, தெரிந்து குறள் வடித்துள்ளார். இதை நாமும் அறிந்து எண்ணையும் எழுத்தையும் பொருந்தச் செய்து நம் குழந்தைகளுக்கு பெயரை அமைத்தோமானால் அவர்களது வாழ்க்கை இருகண்களைப் போல் ஒளி பொருந்தி சிறப்பாக இருக்கும் அல்லவா. சிறு குழந்தையிலேயே எண் கணிதம் பார்த்து பெயரை அமைத்து கொள்வது என்பது நீருடன் நீர் சேர்வது போன்றதாகும். அவ்வாறு இல்லையெனில் நீருடன் எண்ணை சேர்வது போன்று ஒன்றுடன் ஒன்று கலக்காமல் பிரிந்து தனது வலிமையை குறைத்துக் கொள்கிறது. நீர் என்பது, பிறந்த தேதி, விதி, எண், கிழமை, மாதம், பூதம் என்ற ஐந்தும் சேர்ந்து ஒரு காந்தத்தின் தன்மையை குறிக்கும். எண்ணை என்பது நமது பெயராக உள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்து கூட்டு காந்தத்தன்மையை குறிக்கும்.
பெயர் சரியாக அமைந்தால் நீரோடு நீர் சேர்ந்தால் அதன் வலிமை அதிகமாகும், பெயர் சரியாக அமையாவிடில் நீருடன் எண்ணை சேர்ந்து வலிமை குறைவாக இருந்தாலும் எண்ணையே அதன் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். எண்கணிதம் மூலம் பெயரை திருத்தி வைப்பது என்பது நீரோடு நீர் சேரும்படி செய்வதாகும் இத்தகைய செயல்பாட்டால் உடல், மனம், உயிர், அறிவு, யாவற்றிற்கும் வலிமை அதிகமாகின்றது. ஊக்கம் அதிகப்படுத்தப்படுகிறது. ஆகவே குழந்தைகளுக்கு பெயரை பார்த்து வைப்பது அவர்களுடைய வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றதாகும். இதுவே அவர்களுக்கு சேர்த்து வைக்கும் சொத்து. பெயர் ஒருவருக்கு சரியாக அமைந்தால் அவர்களுடைய இலக்கு அவர்களுக்கு தெரியும். அந்த இலக்கை சிறப்பாக அடைய முடியும். எந்தவிதமான ராஜநடையும் போட்டு நடந்து செல்வர். இல்லையேல் கல்லிலும், முள்ளிலும் வழி தெரியாமல் அலைந்து, திரிந்து செல்கின்ற பாதையை அறியாமல் துன்பப்பட்டு, வேதனைப்பட்டு இலக்கை அடையாமல் இடையிலேயே எதிர்பாராத விபத்து ஏற்படலாம். மனச்சோர்வில் வியாதிகளால் பீடிக்கப்படலாம். தற்கொலை செய்து கொள்ளலாம். ஏற்கனவே கூறியபடி ஒருவருடைய பிறந்ததேதி அவருடைய குணாதிசயத்தை நிர்ணயம் செய்யும் விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம், என்பது அவர் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய முடியும் என்பதை நிர்ணயம் செய்யும். பெயர் அவர் அந்த பிராயணத்தை எப்படி செய்கிறார் என்பதை நிர்ணயம் செய்யும். ஒருவர் திருச்சியிலிருந்து சென்னை வரை பிரயாணம் செய்ய முடியும் என்பதும், ஒருவர் விழுப்புரம் வரை பிரயாணம் செய்ய முடியும் என்பதும். விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் சேர்ந்து நிர்ணயம் செய்கிறது என வைத்து கொள்வோம். அந்த பிரயாணத்தை எப்படி செய்கிறார். அதாவது எப்படி செல்வது என்பதை அவருடைய பெயர் எப்படி நிர்ணயம் செய்கிறது எனில் பிரயாணத்தில் நாம் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு ஒவ்வொருவிதமாக தேர்வு செய்து கொள்கிறோம். ஒருவர் நடந்து செல்வதாகவும், சைக்கிளில், மோட்டார் சைக்கிளில், ஆட்டோவில், காரில், ஏசி காரில் என எதில் வேண்டுமானாலும் பிரயாணத்தை கொள்ளலாம். எதில் பிரயாணம் செய்கிறோம் என்பதை பெயரே நிர்ணயம் செய்கிறது. அதாவது ஒருவருடைய பெயர் சரியாக இல்லையெனில் அதாவது பிறந்த தேதியோடு பெயர் ஒத்துவராத போது அவர்களுடைய வாழ்க்கையாகிய பிரயாணத்தினுடைய பாதை தெரியாமல் கல்லிலும், முள்ளிலும், காட்டிலும், மேட்டிலும் அலைந்து திரிந்து அவர் இலக்கை அடையாமலேயே அதாவது எந்தவித சுகத்தையும் அனுபவிக்காமலேயே மரணம் அடையக்கூடிய நிலை ஏற்படும். அதேபோல் பிறந்த தேதிக்கும், பெயருக்கும் பொருத்தம் எந்த அளவிற்கு சரியாக அமைக்கின்றதோ அதுபோன்று வாழ்க்கை பிரயாணம் இருக்கும். பிறந்ததேதியும், பெயரும் நன்றாக சிறப்பாக பொருந்தும்படி எண்கணிதம் மூலம் அமைத்து கொண்டால் அவர்களுடைய பிரயாணம் ஏசி் காரில் அலுங்காமல் குலுங்காமல் ரோட்டில் நம் பாதையை அறிந்து வெற்றிகரமாக பிரயாணத்தை முடிப்பது போன்றதாகும். இத்தகைய வாழ்க்கையை அனைவரும் பெறவேண்டும் என்பதே எனது விருப்பம், பிறந்த தேதி எனக்குறிப்பிட்டது பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதமாகிய ஐந்தையும் சேர்ந்தக் கூட்டுச்சொல்லை குறிப்பதாக கூறியுள்ளேன். குழந்தைகளின் மற்றும் நம்முடைய நம் வாழ்க்கை பிராயணமும் சிறப்பாக இருக்க வேண்டுமெனில் எண் கணித முறைப்படி பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதமாகிய ஐந்தையும் பெயராகிய இனிசியல், பெயர், மொத்த எண், ஆகிய மூன்றையும் ஒன்றை ஒன்று சேர்த்து சிறப்பாக அமைத்து கொண்டோமானால் நமது வாழ்க்கையில் உயர்வதோடு இந்த நாட்டையும், உலகத்தையும் உயர்த்துகிறோம் என்பதை மறுக்க முடியாது. தனி ஒருவனுடைய முன்னேற்றம் இந்த உலகத்தினுடைய முன்னேற்றத்தில் அடங்கியுள்ளது. இத்தகைய வியத்தகு வாய்ப்பை உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக்கொள்வதே ஆறாவது அறிவின் செயல்பாடு ஆகும். நாம் அன்னப்பறவைப் போல் இருக்கவேண்டும். அன்னப்பறவை எப்படி பாலும் நீரும் கலந்த பாலை நீரை விடுத்து பாலை மட்டும் குடிக்கிறதே அதுபோல் இந்த சமுதாய நிகழ்ச்சிகளில் நன்மைகளும் இருக்கும், தீமைகளும் இருக்கும். அதில் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டால் வாழ்வில் முன்னேறலாம். நம் வாழ்க்கையில் நன்மையை மட்டும் தரக்கூடிய எண்கணிதத்தை பயன்படுத்தி ஒளி பொருந்திய எதிர்காலத்தை பெற விளைவோம்.
பெயர் ஒரு வகைத் தவம் பெயர் ஒருவனுக்கு தவத்தை போன்றதாகும். பெயரை எண்கணித ஆராய்ச்சியில் அமைத்தபிறகு காலையில் சூரியோதயத்திற்கு முன் ஒரு மாதம் தினசரி எழுதச் செய்யவும். அவ்வாறு விழித்த பின் எழுதுவது என்பது நம் உடல், மனம், உயிர், அறிவு சலனமற்று ஒரு நிலையொடு இருக்கும், அப்பொழுது குறிப்பிட்ட முறை எழுதி முன் கூறியபடி ஏற்கனவே பெயர் பதிவாகி உள்ள நாள்கள் 15 வருடமாகவவோ, 60 வருடமாகவோ கூட இருக்கலாம். அவ்வளவு நாட்கள் பதிந்த பதிவுகளுக்கு மேல் பதிவு கொடுக்கும்போது நம் அறிவு, மனம், உடல், உயிர், அனைத்தும் ஒரு நிலைப்படுத்தப்பட்ட நிலையில் நிலையாக இருக்கவேண்டும். இத்தகைய ஒரு நிலைப்படுத்தப்பட்ட நிலையில் நாம் நம் பெயரை தொடர்ந்து எழுத ஆரம்பிக்கும்போது மாற்றப்பட்ட, திருத்தப்பட்ட, பெயரின் வலிமை கூடுகிறது. பதிவுகள் ஆழ்ந்து பதிகிறது. இந்த நிலையில் புதிதாக உள்ள பெயரின் முழு பலனையும் அனுபவிக்க தயார் ஆகிறோம். ஒருமாதத்தோடு முடித்துவிடாது தினசரி தொடர்ந்து எழுத வேண்டும் இதன் மூலம் ஏற்கனவே என்ன விதமான குறைபாடுகள் இருந்ததோ அது பிறகு விளக்கப்பட்டு தற்காப்பு ஏற்பட்டு, புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். பெயரே நம்மை இயக்கக்கூடிய சக்தி, பெயரே நம் வாழ்க்கையின் உயர்நிலைக்கு அழைத்துச்செல்லக்கூடிய சக்தியாகும். நம் பெயர் இப்பிரபஞ்சம் முழுவதும் தொடர்பு வைத்து கொண்டு உள்ளது. இத்தகைய வலிமை வாய்ந்த பெயரை அலட்சியப்டுத்தியது தான் இது நாள் வரை ஏற்பட்ட துன்பங்களுக்கு எல்லாம் காரணம். இனியும் அலட்சியப்படுத்தாமல் நம் பெயரை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என ஐந்தின் அடிப்படையில் அமைத்துக்கொண்டு வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலைக்க செய்வோம். பெயர், ஜீவ காந்தம், வான் காந்தம், பஞ்சபூதங்கள், நவக்கிரகங்கள் என பிரபஞ்சம் முழுவதையும் தொடர்புபடுத்தும் ஒரு அற்புதத்தன்மையை பெற்று இருக்கிறது. அத்தகைய பெயரைக் கொண்டு வாழ்வில் விஞ்ஞான, மெய்ஞ்ஞான நுணுக்கங்களை கற்று அறிந்து ஆராய்ச்சி செய்யும் கலையாக எண் கணிதம் கிடைத்துள்ளது. இந்த கலை உடல், மனம், உயிர் ஆகியவற்றிற்கு கிடைத்திருக்கும் அற்புத வாய்ப்பு, அறிவிற்கு கிடைத்திருக்கும் ஒரு அற்புத விருந்து. இப்பிரபஞ்ச ரகசியங்களோடு ஒப்பிடும் போது இந்த அறிவிற்கு கிடைத்திருப்பது ஒரு அணுவின் வெளிப்பாடு எனலாம். ஒரு அணுவின் அளவை ஞானிகள் ஒரு பசுவின் ரோமத்தை எடுத்து அதை இலட்சமடங்கு துண்டு செய்து, அதில் ஒன்றை எடுத்து அதை இலட்சமடங்கு துண்டு செய்தால் எவ்வளவு கிடைக்குமோ அந்த அளவே அணுவாகும் என்றனர். இதை நாம் அகக்கண்ணால் மட்டுமே உணர முடியும். அத்தகைய ஒரு அணுவின் வெளிப்பாடே இந்த ஆராய்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.
நோய்களுக்கும் பெயரே காரணம் இதற்கு முன் பெயர் நமது வாழ்க்கையின் பொருளாதார தடைகளையும், எதிர்பாராத விபத்தினால் மரணம் ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது என அறிந்தோம். இனி நோயிற்கும் பெயரே காரணமாக உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளோம். இதைபற்றிய நூல் தெளிவாக பின் வெளிவரும். அதாவது சக்கரை, ஆஸ்துமா, இரத்த அழுத்தம், இருதய நோய், மூலம், காக்கை வலிப்பு இன்னும் பல நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது. இத்தகைய பெயரினால் ஏற்படும் நோயை பெயரைக்கொண்டு சரிசெய்தால்தான் சரியாகும். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும் என்ற பழமொழிபடி எதிலிருந்து உருவாகிறது என்பதை அறிந்து ஆராய்ந்து வேரோடு பிடுங்கி எறிந்தால் இனி வளருமா? இத்தகைய வேரினை கண்டுபிடித்தாக்கிவிட்டது. வளருமா? இனி அகற்றுவதற்கான வழியையும் கண்டு பிடித்தாகிவிட்டது. மருந்தின்றி, பத்தியமின்றி, வருத்தமின்றி, உறுத்தலின்றி பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைப்பதன் மூலமே குணப்படுத்தப்படுகிறது. இதற்கு நேமியோபதி சிகிச்சை (NAMEOPATHI) என்று பெயர். இந்த சிகிச்சை உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியது. இந்த சிகிச்சைக்கு தேவை உங்களுடைய பெயர், பிறந்த தேதி, மாதம் வருடம், கிழமை மட்டுமே. இதனை பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம் பஞ்சபூதம் என்ற அடிப்படையில் பார்த்து எந்த நாளமில்லா சுரப்பி இயக்கம் பதிக்கப்பட்டுள்ளது என்பதை பெயரினை கொண்டு ஆராய்ச்சி செய்து அந்த நாளமில்லா சுரப்பியை இயக்கும் மாற்றுப் பெயரை பயன்படுத்தி சரி செய்யும் சிகிச்சைக்கு நேமியோபதி சிகிச்சை என்று பெயர். இதன் பயனை திருச்சியிலும், திருச்சியை சுற்றியுள்ள நகரங்களிலும் பொதுமக்கள் நல்ல உற்சாகத்தோடு, நல்ல ஒத்துழைப்பை கொடுத்து பயன்பெற்று வருகிறார்கள். முதுகுவலி (BACKPAIN) மருத்துவர்களின் ஆலோசனைகளால் ஏராளமான செலவுகள் செய்து சரி செய்ய முடியாத வியாதியும், நேமியோபதி சிகிச்சை மூலம் சரியாகிவிட்டது. பல வருடமாகியும் குழந்தையில்லாமல் மனவேதனையோடு உள்ள அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது. அந்தளவிற்கு பெயரே நம் வாழ்க்கை சூழ்நிலையை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. கருக்கலைப்பு பெயரினாலேயே ஏற்படுகின்றது. கருவுற்றிருக்கும் தாய்க்கு பெயர் எண், 26, 35 ஆக இருந்தாலும் இனிசியல் P,F இருந்தாலும் அபார்ஷனால் முதல் குழந்தையை பாதிக்கிறது. இதை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால் தெரியவரும். அதாவது பிரபாகரன் என்பவருடைய மனைவிக்கு இன்சியல் P ஆகும். இத்தகைய P அவருடைய முதல் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. அதாவது கருவிலேயே கருக்கலைப்பு ஏற்படுகிறது அல்லது பிறந்து இறந்து விடுகிறது. இதுபோல் எண்ணிலடங்கா செயல்பாடுகளுக்கு பெயரே காரணமாக உள்ளது. நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது என்பதை அறிய உதாரணமாக இன்சியல் "R" ஆக இருந்தால் 90% சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இன்சியல் "B" ஆக இருந்தால் பிரம்மை பிடிக்க காரணமாக உள்ளது "K" ஆக இருந்தால் சிறுநீரக சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகிறது. ஆனால் அதிகபட்ச பெயரோ, இன்சியலோ, மொத்த எண்ணோ "2" ஆகிய சந்திரனின் ஆதிக்கத்தில் இருந்தால் சர்க்கரை வியாதி உள்ளது. இதை உங்கள் அருகில் உள்ள சர்க்கரை வியாதி நோயாளியின் பெயரை எழுதி முன் கூறியபடி எண்ணை போட்டு கூட்டி பார்க்கலாம். ஏதாவது ஒன்று 2-ன் தன்மையோடு அமைந்திருக்கும். அதாவது, R. SANKAR 2+ 315212 2+ 14 = 16 இன்சியலில் 2 ஆக அமைந்துள்ளதால் சர்க்கரை வியாதி ஏற்படும். இதேபோல், S. MANI 3+ 4151 3+ 2 = 14 3+ 2 = 5 பெயரில் 2 எண் அமைந்துள்ளது. இதேபோல், T. RAJAMANI 4. 21114151 4+ 16 = 20 மொத்த எண் 2 எண்ணாக அமைந்துள்ளது. இதேபோல் பெயர் எண்ணிலோ, இனிசியலிலோ, மொத்த எண்ணிலோ 2 எண் வருமானால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இதை நேமியோபதி சிகிச்சை மூலம் பிறந்த தேதியையும், பெயரையும், பிறந்த தேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தின் அடிப்படையில் பார்த்து பெயரை திருத்தியோ, மாற்றியோ அமைப்பதன் மூலம் சரி செய்யமுடியும். இதேபோல் முன் கூறிய இரத்த அழுத்தம், மூலம், இருதய நோய், ஆஸ்துமா, தோல்நோய், காக்கை வலிப்பு, சர்க்கரை, போன்ற நோய்களுக்கு பெயரே காரணமாக உள்ளது. இந்த நோய்களை பிறந்த தேதி, விதி எண், கிழமை, மாதம், பஞ்சபூதம் இவற்றின் அடிப்படியில் பெயரை அமைத்து நாளமில்லா சுரப்பியை இயங்கச் செய்து நேமியோபதி சிகிச்சை மூலம் சரி செய்யலாம். மேலும் மேலும் தொடர்ந்து பல ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. நோய்கள் பற்றிய நூல் பின் விரிவாக வெளிவரும். உங்களது பெயரை அனுபவம் வாய்ந்த எண் கணித நிபுணரை கொண்டு சரி செய்து கொள்ளுங்கள். ஏனையோர் புத்தகங்களை படித்து எல்லாம் தெரிந்து விட்டதாக கருதி பெயரை திருத்தம் செய்து துன்பப்படுவார்கள். அதைத் தவிர்க்கவும். நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய பணத்தை பார்க்காமல் திறமையான எண் கணித நிபுணரை பார்த்து ஒளி மயமான எதிர் காலத்தை பெறுங்கள். உங்களுடைய பெயர் பலன் அறிய அதிர்ஷ்டமான பெயரை அமைத்து வாழ்வில் வெற்றி பெறுங்கள் அதிர்ஷ்டமான பெயர் , அதிர்ஷ்டமான வாழ்க்கை பெறுங்கள் , அனுபவியுங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டமான பெயர் வைக்க உங்களுடைய பெயர் பலன் அறிய உங்களுடைய பெயரை அதிர்ஷ்டமான பெயராக திருத்தி அமைக்க உங்களுடைய கையெழுத்தை அதிர்ஷ்டமாக மாற்றி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு அதிர்ஷ்டமான பெயர் அமைக்க உங்களுடைய தொழில் பெயரை அதிர்ஷ்டமாக திருத்தி அமைக்க உங்களுடைய தொழிலுக்கு லோகோ அமைக்க நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய ,பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த எண்ணிலோ 8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME &DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும். மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான் இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும் ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். உங்களது பெயர் பலன் அறிய RS 1000/= மட்டுமே. பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம் ,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால் பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும். குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம் SRK PACKAGES SUBJECT ANALISING DETAILS BENEFITS பலன்கள் FEES IN RUPEES BASIC STAGE (4SUBJ) ASTRONOMY, INITIOLOGY, NAMEOLOGY, EARTH(5)ELEMENTS கெடுக்காத பெயர், பெற்றோர்களின் அரவணைப்பு 5,500/= 1 ST STAGE (11SUBJECT) ASTROLOGY, PRONOLOGY, TRACKING, NAME aNALISING, WORD COMBINATION, SOUND,OCTECLE சிறப்பான படிப்பு, உங்களுக்கானதை அனுபவித்தல், குடும்ப ஒற்றுமை, 12,000/= 2 ND STAGE (16SUBJECT) JEWISH,EARTH, GRAPHOLOGY, SIGNATUROLOGY, NAMEANALISING2 சிறப்பானவாழ்க்கை துணைவர் 20,000/= 3 RD STAGE (20SUBJECT) PIROMIDOLOGY, PRO CHART, VOWELS VALUE, CONSONANT VALUE, சம்பாதிக்கும் திறன் கிரகநன்மை 40,000/= 4 TH STAGE (25SUBJECT) tRIANGLE,TRIGRAMS GREEK GEOMENTRIC/srk values, வசீகரமான சூழல் ஆளுமைதன்மை மேலும்சம்பாதிக்கும் திறன்,ஆரோக்கியம் நட்சத்திர அந்தஸ்து அதிர்ஷ்டகார்டு, அதிர்ஷ்டக்கல் 70,000/= மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும். வங்கி கணக்கு விபரம் BANK DETAIL BANK: KARUR VYSYA BANK ( K.V.B ) NAME: AKSHAYADHARMAR A/C.NO:1725172000000223 BRANCH :SAMAYAPURAM IFSC CODE:0001725 ================================================================================== இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு 1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன் பலன் கூறுவேன் 2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும் 3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன் 4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன். 5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும் என்பதையும் கூறுவேன். 6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் . நியூமராலஜி, வாஸ்து மேதை ,விஜய் டிவி.புகழ் சமயபுரம் அக்ஷ்யதர்மர் செல் 9842457516 சமயபுரம் ஆர்ச் எதிரில் , சமயபுரம்,திருச்சி 621112

3 comments:

  1. யாரும் பெயர் வைக்க முடியாததற்க்கு
    எதற்க்கு அதை பற்றி எழுதுகிறார்கள்
    பெயர் தவறினால் மரணம் வரும் என்கிறிர்கள் உங்களுடைய சொத்து மதிப்பு எவ்வளவு தின வருமானம் எவ்வளவு உங்க பெயர் ராசியான பெயர் தானே நீங்கள் பெயரை மாற்றி
    உலக புகழ் பெறலாமே ஏன் முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  2. Birth date 22.7.2020 name select

    ReplyDelete